வளைகுடா

உயர்ந்த குடிமகனுக்கான விருது பிரதமர் மோடிக்கு…

(UTV|DUBAI) பிரதமர் நரேந்திர மோடிக்கு உயர்ந்த குடிமகனுக்கான சயித் பதக்க விருதை வழங்க உள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு அறிவித்துள்ளது. 

ஐக்கிய அரபு எமிரேட்சின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றாக சயித் பதக்கம் வழங்கப்படுகிறது. அரசர்கள், ஜனாதிபதிகள் மற்றும் மாநிலங்களின் தலைவர்களுக்கு இந்த உயர்ந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்திய பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு எமிரேட்சின் உயர்ந்த குடிமகனுக்கான விருதை வழங்கி கவுரவிக்க உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன்  உறவுகளை பராமரிப்பதில் பிரதமர் நரேந்திர மோடியின்  முயற்சிகளை அநாட்டு அரசு பாராட்டியுள்ளது.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/04/MODI-UTV-NEWS-.jpg”]

 

 

 

Related posts

ஜமால் கசோகி மிகவும் ஆபத்தானவர்!

சவுதியில் இருந்து வந்த மேலும் சில பயணிகளுக்கு நோய்த்தொற்று

கட்டார் நாட்டில் தஞ்சமடைந்த ஐக்கிய அமீரக இளவரசர்