சூடான செய்திகள் 1கொழும்பு – கண்டி வீதியில் வாகன நெரிசல் by April 5, 201941 Share0 (UTV|COLOMBO) கம்பஹா – மிரிஸ்வத்த சந்தியில் இடம்பெற்ற விபத்து காரணமாக கொழும்பு – கண்டி வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.