சூடான செய்திகள் 1

முதலாம் தவணை விடுமுறை…

(UTV|COLOMBO) சிங்கள மற்றும் தமிழ் பாடசாலையின் முதலாம் தவணை இன்றுடன் நிறைவடைகின்றது.

இந்நிலையில் இரண்டாம் தவனை எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

முஸ்லிம் பாடசாலைகளில் முதலாம் தவணை விடுமுறை ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி வழங்கப்பட்டு எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

Related posts

இன்று(21) மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மஹரகமையில்

கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் வாகன நெரிசல்

பத்தேகம பிரதேச சபை தவிசாளர் கைது