சூடான செய்திகள் 1அதிக வெப்பநிலையினால் நீர் தேக்கங்களில் நீர் மட்டம் குறைவு by April 5, 201926 Share0 (UTV|COLOMBO) வெப்பநிலை காரணமாக தேசிய மின்சார சபைக்கு உரித்தான காசல்ரீ மற்றும் மபுஸ்ஸாகலே நீர் தேக்கங்களில் நீர் மட்டம் குறைவடைந்துள்ளது.