உள்நாடு

13 அதிகாரிகள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV | கொழும்பு) – பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகளை ஒக்டோபர் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று(12) உத்தரவிட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் போதைப் பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாசந்தேகத்தின் ட்டின் பேரில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

2022 A/L மாணவர்களுக்கு 80% வருகை கணக்கில் எடுக்கப்படமாட்டாது

பௌத்த மதகுருமார்களுக்கு ஆசிரியர் தொழில் வழங்க நடவடிக்கை – பிரதமர்

சுசந்திகாவுக்கு புதிய பதவி