சூடான செய்திகள் 1

இன்று(02) முதல் முதல் புதிய வீதி

(UTV|COLOMBO) இன்று முதல் ராஜகிரிய ஊடாக கொழும்பு நோக்கி பயணிக்கும் பேருந்துகளுக்காக புதிய வாகன போக்குவரத்து திட்டமொன்றை செயற்படுத்த வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி , பாராளுமன்ற வீதியின் ஊடாக கொழும்பு நோக்கி பயணிக்கும் பேருந்துகள் , மேம்பாலத்திற்கு கீழ் வெலிகடை சந்தியில் கொடா வீதியின் ஊடாக ஆயுர்வேத சந்தி வரை பயணிக்கவுள்ளது.

இது வரை கொழும்பு நோக்கி வரும் பேருந்துகள் ஆயுர்வேத சந்தியில் இருந்து கொடா வீதிக்கு பிரவேசித்த நிலையில் , இதன் காரணமாக மற்றும் பயணிகள் அடிக்கடி வீதியை கடக்கின்றமையால் அதனை சுற்றியுள்ள வீதிகளில் கடும் வாகன நெரிசல் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

ஹேமசிறி – பூஜித் விளக்கமறியல் நீடிப்பு

புதன்கிழமை விஷேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி!!

நவம்பர் 5 ஆம் திகதி பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் முன்வைக்க முடியாது