சூடான செய்திகள் 1

350 சுகநல உணவகங்களை அமைப்பதற்கு சமுர்த்தி திணைக்களம் நடவடிக்கை

(UTV|COLOMBO) சமுர்த்தி வங்கிகளுக்கு அருகில் 350 சுகநல உணவகங்களை அமைப்பதற்கு சமுர்த்தி திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நச்சுத்தன்மையற்ற சுத்தமான உணவு வகைகளை சமுர்த்தி பயனாளிகள் பெற்றுக் கொள்ள வேண்டுமென்ற அடிப்படையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

நாடாளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்திப் பயனாளிகளைக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

 

 

Related posts

யாழில் மருத்துவ கண்காட்சி நாளை ஆரம்பம்

குளியாப்பிடிய நகரில் இரண்டு கடைகள் தீக்கிரை

ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் சபை கூட்டம் இன்று