விளையாட்டு

கிறிஸ் கெய்லின் சாதனை….

(UTV|INDIA) ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற 9 ஆவது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுக்கிளினால் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றிருந்தது.

இப் போட்டியானது நேற்று மாலை 4.00 மணிக்கு மொகாலியில் ஆரம்பமானது.

இப் போட்டியில் பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெய்ல் 24 பந்துகளில் 4 ஆறு ஓட்டம், 3 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 40 ஓட்டத்தை குவித்து ஆட்டமிழந்தார்.

இப் போட்டியில் விளாசிய ஆறு ஓட்டங்களினால் கிறிஸ் கெய்ல் ஐ.பி.எல். அரங்களில் 300 ஆறு ஓட்டங்களை கடந்ததுடன், 300 ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

 

 

 

 

 

Related posts

இலங்கைக்கு வெற்றி

இங்கிலாந்து 6 -1 கோல் கணக்கில் வெற்றி

35 ஓட்டங்களால் இலங்கை வெற்றியை ருசித்தது…