வகைப்படுத்தப்படாத

ஒன்றிணைந்த எதிர்க் கட்சியினுள் அனுபவம் உள்ளவர்களுக்கு இடமில்லை – அர்ஜூன

(UDHAYAM, COLOMBO) – ஒன்றிணைந்த எதிர்க் கட்சியின் மேலதிக தலைவர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவை நியமிப்பதனால் அந்த குழுவில் உள்ள அனுபமுள்ளவர்களுக்கு இடம் இல்லாமல் போயுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நேற்று கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளர்.

Related posts

கடல் பாதுகாப்பு தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை

பணிப்புறக்கணிப்பால் அஞ்சல் சேவை பாதிப்பு

ක්‍රිකට් පුහුණුකරු හතුරුසිංහට තනතුරෙන් ඉවත්වන්නැයි දැනුම් දීමක්