சூடான செய்திகள் 1

சுதந்திர கட்சியின் விசேட கலந்துரையாடல் இன்று

(UTV|COLOMBO) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட கலந்துரையாடல் ஒன்று இன்று(29) இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கால செயற்பாடு மற்றும் மே தினம் தொடர்பில் விஷேட கலந்துரையடால் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

 

Related posts

அரசியலமைப்பு சபையின் விசேட கூட்டம் நாளை

249 ஓட்டத்துடன் சுருண்ட நியூஸிலாந்து

இன்றைய வானிலை…