சூடான செய்திகள் 1

கொரிய மொழி பரீட்சைக்கான விண்ணப்பங்கள் விநியோகம்

(UTV|COLOMBO) கொரிய மொழி நிபுணத்துவ பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் 18 மத்திய நிலையங்கள் ஊடாக விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. முதலாவதுதினத்தில் மாத்திரம் ஐயாயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. உற்பத்தி, நிர்மாணத்துறை, கடற்றொழில் போன்ற தொழில்களுக்காக விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் நாளை வரை விநியோகிக்கப்பட இருக்கின்றன.

Related posts

உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் உலக நாடுகளை பின்தள்ளி இலங்கை முதலிடம்…

மின்சார கட்டணத்தை செலுத்த சலுகைக் காலம்

சவூதி அரேபிய தூதுவருடனான சந்திப்பு