விளையாட்டு

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்க் கொண்டு வெற்றியை ருசித்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

(UTV|INDIA) இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் நேற்று இடம்பெற்ற 6வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்க் கொண்ட கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 28 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களை பெற்றது.

இதற்கமைய பதிலளித்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 190 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.

 

 

 

 

Related posts

கிராண்ட் ஸ்லாம் தொடரில் இருந்து வீனஸ் விலகல்

சவூதியில் முதல்முறையாக பெண்கள் கால்பந்து போட்டி

நியூசிலாந்து குழாம் அறிவிப்பு