சூடான செய்திகள் 1

விசாரணைகளின் பின்னர் நதிமல் பெரேரா விடுவிப்பு

(UTV|COLOMBO) துபாயில் கைதாகி நாடு கடத்தப்பட்ட பாடகர் அமல் பெரேராவினது மகன் நதிமல் பெரேரா குற்றப் புலனாய்வுத் திணைக்கள விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குலசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

இறைச்சிக் கடைகளை மூடுவதற்கு தீர்மானம்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 660

படைவீரர் நடைபவணி இராணுவ தளபதியின் தலைமையில் ஆரம்பம்