வகைப்படுத்தப்படாத

பிரிக்ஸிட் ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் இன்று முதல்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது குறித்த பிரிக்ஸிட் ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் இன்று முதல் இடம்பெறவுள்ளன.

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இந்த பேச்சுவார்த்தைகள் இன்று முதல் எதிர்வரும் ஒருவாரத்திற்கு இடம்பெறவுள்ளன.

இதன்போது மாற்று யோசனைகள் குறித்து கலந்துரையாடப்படும் என அந்த நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

 

 

 

 

Related posts

பாலஸ்தீன் மீது டிரம்ப் பாய்ச்சல்

Ranjan Ramanayaka to meet the Prime Minister today

காலி இறப்பர் தொழிற்சாலையில் தீப்பரவல்