விளையாட்டு

டெல்லி கெப்பிட்டல்சை எதிர்க்கொண்டு வெற்றியை ருசித்த சென்னை சூப்பர் கிங்ஸ்

(UTV|INDIA)  இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் நேற்று இடம்பெற்ற 5வது போட்டியில் டெல்லி கெப்பிட்டல்சை எதிர்க்கொண்ட சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பாடிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில், 6 விக்கட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்திருந்த போது வெற்றியிலக்கை அடைந்தது.

 

 

 

 

 

Related posts

இங்கிலாந்துக்கு எதிரான  இந்திய அணி அறிவிப்பு

கிரிக்கெட் வீரர்களின் கொடுப்பனவுகள் அதிரடியாக உயர்வு!

பிரபல சுழற்பந்து வீச்சாளர் ஓய்வு…