சூடான செய்திகள் 1புகையிரத சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் by March 27, 201937 Share0 (UTV|COLOMBO) புகையிரத சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட ஆயத்தமாகியுள்ளனர். புகையிரத நிர்வாக பிரச்சினையை முன்னிறுத்தி இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.