கேளிக்கை

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தில் ஏ.ஆர்.ரகுமான்

(UTV|INDIA) அவெஞ்சர்ஸ் சீரியஸின் கடைசி பாகமான எண்ட் கேம் படம் இந்த ஏப்ரலில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீது உலகம் முழுவதும் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது.

இந்நிலையில் இந்திய ரசிகர்களை கவரும் படி இப்படத்திற்கு ஒரு ஆன்தம் தயார் செய்கிறார்களாம்.

இதை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் ஏ.ஆர் ரகுமான் தான் இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

 

 

 

Related posts

‘தலைவி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு

பக்ருவுக்கு கொரோனா தொற்று

ட்விட்டரில் டிரெண்டாகும் ‘BigilRing’