சூடான செய்திகள் 1

கொழும்பில் சில பகுதிகளுக்கு நீர் விநியோக தடை 

(UTV|COLOMBO) அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு நகரின் சில பகுதிகளில் இன்று இரவு 9 மணி தொடக்கம் 9 மணிநேர  நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது.

கொழும்பு 13,14 மற்றும் 15 பிரதேசங்களில் இவ்வாறு  நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும் , கொழும்பு – கோட்டை மற்றும் புறக்கோட்டை போன்ற பிரதேசங்களில் குறித்த காலப்பகுதியில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என அந்த சபை அறிக்கையொன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.

Related posts

2019 – வரவு செலவுத் திட்ட யோசனை தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் இன்று அமைச்சரவையில்

பொலிஸாரின் உத்தரவை மீறி தப்பியோடிய இருவர் கைது

வனநாள் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்