சூடான செய்திகள் 1

கொழும்பு – தாமரை தடாகம் அருகில் முச்சக்கரவண்டியொன்றில் தீப்பரவல்

(UTV|COLOMBO)  இன்று காலை கொழும்பு – தாமரை தடாகம் அருகில் முச்சக்கரவண்டியொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தீயணைப்பு பிரிவினரால் குறித்த தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.மேலும் அப்பகுதியில் சிறிது நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தீப்பரலுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை

 

 

 

 

Related posts

சிறுத்தை கொலை : கைதான 10 பேரும் பிணையில் விடுதலை

‘குடு சூட்டி’ மீது துப்பாக்கிச்சூடு

கட்சித்தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் 9 மணிக்கு