சூடான செய்திகள் 1

தினசரி சில மணித்தியாலங்களுக்கு மின்சாரத் தடை

(UTV|COLOMBO) தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் சில மணித்தியாலங்களுக்கு மின்சாரத் தடை அமுல்படுத்தவுள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரையான 3 மணித்தியாலங்களும் மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை அல்லது 7.30 மணி முதல் 8.30 மணி வரையும் மின்சாரம் தடைப்படவுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related posts

தொடரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம்..

தேர்தல் தொடர்பில் இன்று தீர்மானமிக்க கலந்துரையாடல்

தாமரை கோபுரத்தின் ரூ.02 பில்லியனிற்கு என்ன நடந்தது – ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை