சூடான செய்திகள் 1

மின்சார விநியோகத் தடை இடம்பெறும் -மின்சக்தி அமைச்சு

(UTV|COLOMBO)வருடாந்தம் கிடைக்கும் நீர்மட்டம்  நீர்மின்சார உற்பத்தி நிலையங்களுக்கு  உயர்வடையும் வரை மின்சார விநியோகத் தடை இடம்பெறும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் பாரிய அளவில் குறைவடைந்துள்ளது.

இதன் காரணமாக மின்சார விநியோகத் தடையை மேற்கொள்ள நேரிடும் என மின்சக்தி அமைச்சின் மின்சாரத்துறை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

சில இடங்களில் 75-100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

மதுமாதவ அரவிந்த இராஜினாமா

கான்ஸ்டபில் மற்றும் வன அதிகாரி விளக்கமறியலில்…