கிசு கிசு

மாகந்துரே மதூஷ் இனது லீலையில் இளம் பெண்?

(UTV|COLOMBO) மாகந்துரே மதூஷின் கிட்டிய சகாவான இந்திக சம்பத் வாடகைக்கு வாங்கியுள்ள மொரட்டுவ ராவதாவத்தை வீட்டில் மறைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்ட ஒரு தொகை ‘சிம்’ காட்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் பல்வேருதரப்பினர் இதனுடன் தொடர்புடையாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபர்களது விபரங்கள் விரைவில் வெளியிட எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே மதூஷின் சகாவான இந்திக சம்பத் தொடர்பு வைத்திருந்த நூலகசாலை உதவியாளர் ஒருவரை கைது செய்ய விசேட பொலிஸ் குழுவொன்று களமிறக்கப்பட்டுள்ளதாகவும் அவரது கைதுடன் மதூஷ் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

பிரதமர் பதவியில் போட்டியிட மஹிந்த முடிவு?

21 வயதுடைய யுவதி மரணம் : PCR முடிவு இன்று

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் கோட்டாபய ராஜபக்ஸ…