சூடான செய்திகள் 1

வர்த்தகர் ஒருவரிடம் இலஞ்சம் பெற்றமை குறித்து மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட உத்தியோகஸ்தர்

(UTV|COLOMBO) 80 ஆயிரம் ரூபாய் பணத் தொகையினை வர்த்தகர் ஒருவரிடம் இலஞ்சமாக பெற்றமை தொடர்பில் கைது செய்யப்பட்ட குற்றவியல் புலனாய்வு திணைக்கள உத்தியோகத்தர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

மேலும் மூவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு

புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகின

சீரற்ற காலநிலையால் இதுவரை 10 பேர் உயிரிழப்பு; 84,943 பேர் பாதிப்பு