சூடான செய்திகள் 1

இரு நாட்களுக்கு நாட்டின் சில பகுதிகளுக்கு கடும் வெப்பம்..

(UTVNEWS | COLOMBO) – மன்னார் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் இன்றும்(21) நாளையும்(22) கடும் வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டு எதிர்வு கூறியுள்ளது.

இதற்கமைய வடமேல் மாகாணத்திலும் மன்னார் மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் இன்று(21) வெப்பமான வானிலை நிலவும் என குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் மேலும் கேட்டுக் கொண்டுள்ளது.

Related posts

பாராளுமன்ற தெரிவுக் குழு இன்று கூடுகிறது

பஸ் சாரதிகள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை

வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளராக சரித ஹேரத்