சூடான செய்திகள் 1சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் குறைவு… by March 20, 201940 Share0 (UTV|COLOMBO) நாடு பூராகவும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது குறிப்பிடத்தக்க அளவு குறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அனுராபுர நகரில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இதனை தெரிவித்துள்ளார்.