வணிகம்

இலங்கையில் கார்களின் பதிவு வீழ்ச்சி…

(UTV|COLOMBO) இலங்கையில் கார்களின் பதிவு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கடந்த வருடத்தின் பெப்ரவரி மாதம் 5 ஆயிரத்திற்கு சற்று அதிகமான கார்கள் பதிவு செய்யப்பட்டதுடன், கடந்த ஜனவரியில் 3 ஆயிரத்து 100ற்கு மேற்பட்ட கார்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து கடந்த பெப்ரவரி மாதம் 2 ஆயிரத்து 347 கார்கள் மாத்திரமே பதிவானதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.

 

 

 

 

Related posts

ரஷ்யாவிடமிருந்து இராணுவ உபகரணங்களை கொள்வனவு செய்ய முயற்சி

இன்றைய தங்க விலை நிலவரம்

2018 வரவு செலவுத்திட்டம் – ஆரோக்கியமான செயலாற்று திறன் கொண்டது