வகைப்படுத்தப்படாத

நெதர்லாந்தில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம்

(UTV|NETHERLAND) நெதர்லாந்தின் உட்ரெச்ட் (Utrecht) நகரில் நபர் ஒருவர் ட்ராம் (Tram) வண்டி மீது நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அவசர சேவைப்பிரிவினருக்கு இடையூறின்றி பாதையிலிருந்து விலகியிருக்குமாறு, பொது மக்களை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை.

Related posts

ஜப்பான் பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி

Light showers expected in several areas today

பேஸ்புக் தொடர்பில் விசாரணை