சூடான செய்திகள் 1

சில பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் மின்வெட்டு அமுலில்

(UTV|COLOMBO) சில பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் இடைக்கிடையே மின் வெட்டு அமுலில் இருக்கும் எனவும் நுரைச்சோலை திருத்தப் பணிகள் தொடர்வதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

இன்று (18) மதியம் முதல் நுரைச்சாலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் 2 ஆவது ஜெனரேட்டர் செயலிழந்துள்ளதன் காரணமாகவே இவ்வாறு மின் துண்டிப்பு ஏற்படுகிறமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை

இரண்டாவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு [UPDATE]