சூடான செய்திகள் 1ஏப்ரல் முதல் பிஸ்கட் வகைகளுக்கும் நிறக்குறியீடு by March 17, 201934 Share0 (UTV|COLOMBO) எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி முதல் பிஸ்கட் வகைகளுக்கு நிறக்குறியீடு குறிப்பிடப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.