(UTV|COLOMBO) அனைத்து அரசியல் கட்சிகளினதும், சொத்து விபரங்களை, எதிர்வரும் வாரம் தமது வலைத்தளத்தில் வௌியிடுவதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில், அரசியல் கட்சிகளிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.