வணிகம்இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைகள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை திருத்தம் by March 16, 201925 Share0 (UTV|COLOMBO) இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பால்மா விலைச் சூத்திரமானது ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திருத்தப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.