சூடான செய்திகள் 1

மோட்டார் சைக்கிள்- பாரவூர்தி மோதுண்டு விபத்தில் பிரதேச சபை உறுப்பினர் உயிரிழந்துள்ளார்

(UTV|COLOMBO) மாதம்பே – குளியாபிடிய வீதி சுதுவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிலாப பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நுவன் சன்ஜீவ மென்டிஸ் எனப்படும் 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் மற்றம் பாரவூர்தி மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த பிரதேச சபை உறுப்பினர் காயமடைந்து சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

.

Related posts

UNHRC 30/1 தீர்மானத்திலிருந்து விலக அமைச்சரவை அனுமதி

பண்டிகை காலத்தை முன்னிட்டு கொழும்பு மாவட்டத்தில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை

1 – 5 வரையான மாணவர்களுக்கு 13ஆம் திகதி பாடசாலை ஆரம்பம்