கிசு கிசுவிளையாட்டு

நியூசிலாந்து பள்ளியில் துப்பாக்கிச் சூடு-உயிர்தப்பியது பங்களாதேஷ் கிரிக்கெட் அணி (PHOTOS)

(UTV|NEW ZEALAND) நியூசிலாந்து  Christchurch  நகரில் இரு பள்ளிவாசல்கள் மீது இரு துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

பள்ளிவாசல்கள் மீது இருவர் நுழைந்து இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளதுடன் 06 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

நியூசிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள போட்டித் தொடரில் கலந்து கொள்ளவே பங்களாதேஷ் அணியானது நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நிகழும் போது பங்களாதேஷ் அணியானது காலை வணக்கத்தினை பூர்த்தி செய்து பள்ளிக்கு அருகாமையில் உள்ள பூங்காவில் இருந்துள்ள நிலையில் அவர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக தப்பிச் சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related image

Image result for new zealand christchurch ATTACK

Image result for bangladesh TEAM

 

 

 

Related posts

இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக சஹீர் கான் நியமனம்!

லயனுக்கும் ரூட்டுக்கும் இடையே மனக்கசப்பா?

உலக அழகிப் பட்டத்தை திருப்பியளித்தார் கரோலின்