வகைப்படுத்தப்படாத

சற்று முன்னர் நியுசிலாந்து பள்ளிவாசல்கள் மீது துப்பாக்கி சூட்டு

(UTV|NEW ZEALAND) நியுசிலாந்து கிரய்ச்சவர்ட் நகரில் இரு பள்ளிவாசல்கள் மீது இரு துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

பள்ளிவாசல்கள் மீது இருவர் நுழைந்து இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளதுடன் 06 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

மேலும் ,மருத்துவமனையில் அருகாமையில் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் மேலதிக விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

குறித்த பள்ளிவாசல்கள் ஒன்றில் நியுசிலாந்து பயணித்துள்ள பங்களாதேஸ் கிரிக்கட் அணி வீரர்களும் சென்று இருந்ததாக நியுசிலாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

களனிவெளி தொடரூந்து பாதை இன்று முதல் மூடப்படும்

குற்றவாளியின் கழுத்தில் பாம்பைச் சுற்றி சித்ரவதை செய்த பொலிஸ்- VIDEO

Showers likely in evening or night