விளையாட்டு

தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில்…

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

 

 

 

Related posts

விராட் கோலியின் அதிரடி முடிவு…

விஸ்வாசம் ஸ்டைலில் ஹர்பஜன் அசத்தல் ட்வீட்!

டோனியை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் -முனாப் பட்டேல்