சூடான செய்திகள் 1ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு ஹோர்டன் பிளேஸ் பிரதேசத்தில் வாகன நெரிசல் by March 13, 201933 Share0 (UTV|COLOMBO) பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு ஹோர்டன் பிளேஸ் பிரதேசத்தில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருப்பதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.