சூடான செய்திகள் 1

ஜனாதிபதி கென்யா விஜயம்

(UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் கென்யா நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

நைரோபியில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கென்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

 

Related posts

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

காற்றின் வேகம் அதிகரிக்க கூடும்

8 ஆவது நாளாகவும் வேலை நிறுத்தம்