வகைப்படுத்தப்படாத

அரசு அலுவலக வளாகத்தில் தீ விபத்து…

(UTV|INDIA)  இன்று டெல்லியில் மத்திய அரசு அலுவலக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமார் 24 தீயணைப்பு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கடுமையாகப் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

 

 

 

 

Related posts

பதுளை – செங்கலடி வீதி அபிவிருத்தி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் விடுதலை

இரண்டு சிறுமிகள் மாத்தளையில் கைது