சூடான செய்திகள் 1ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல் by March 6, 201930 Share0 (UTV|COLOMBO) ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக நகரமண்டப பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. வடமேல் பல்கலைக்கழக மாணவர்களினால் இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.