கிசு கிசுவிளையாட்டு

விடாமல் துரத்திய ரசிகரை கட்டித்தழுவி நெகிழ வைத்த தோனி (VIDEO)

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இந்நிலையில் நேற்று நாக்பூரில் ஆரம்பமான அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 48.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களை

இந் நிலையில் இப் போட்டியில் இந்திய அணி வீரர்கள் களத்தடுப்பை மேற்கொள்ள மைதானத்தில் நுழைந்த வேளையில் தோனியின் ரசிகர் ஒருவர் ‘தல’ என்று ஆங்கிலாத்தில் பொறிக்கப்பட்ட டீசேட்டுடன் தோனியை நெருங்கி வர தோனி அவருக்கு பிடிகொடுக்காமல் மைதானத்தை சுற்றி ஓடினார்.

அந்த ரசிகர் விடாது தோனியை துரத்த தோனி சிறுபிள்ளைப் போன்று விளையாட்டு காட்டுகிறார். இறுதியாக தோனி அந்த ரசிகருக்கு கைகொடுத்து கட்டிப்பிடித்து மைதானத்தை விட்டு வலி அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் தற்போது குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

https://www.facebook.com/Mininewshubcom/videos/821092108242836/

 

MS Dhoni Making Pitch Invader Chase Him Is The Best Thing You Will See

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related posts

21 சதங்களை கடந்த உலகின் 4ஆவது துடுப்பாட்ட வீரராக ரோஹித் சர்மா

மஹிந்தவின் குடும்பத்தையே கொலை செய்ய சதி?

இலங்கை ஒருநாள் அணி அறிவிப்பு