சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் இடம்பெற வாய்ப்பு – ஜனாதிபதி

(UTV|COLOMBO)ஜனாதிபதி மாளிகையில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடக பிரதானிகளின் சந்திப்பில் ஜனாதிபதி: உண்மையான நாட்டுப்பற்றுள்ள அரசியல்வாதிகள் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அதேபோல் , தேர்தல் வருடமான இவ்வருடத்தின் முதல் தேர்தலாக ஜனாதிபதி தேர்தல் இடம்பெறக்கூடும் எனவும் , தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளை பார்க்கும் போது பொதுத்தேர்தல் அதற்கு முன்னர் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

சர்வதேச சமுத்திர மாநாடு இன்றும் நாளையும்

புளுமெண்டல் சங்கா எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில்

டெங்கு காய்ச்சல் பரவும் வீதம் அதிகரிப்பு