சூடான செய்திகள் 1

கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில்

(UTV|COLOMBO) 17 கோரிக்கைகளை முன்வைத்து இன்று(05) கிராம உத்தியோகத்தர்கள், சுகயீன விடுமுறை போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், பாராளுமன்ற சுற்றவட்டத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றும் நடாத்தப்படும் என குறித்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கமல் கித்சிறி தெரிவித்திருந்தார்.

 

 

 

Related posts

உயர்நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை-சட்டமா அதிபர்

முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பது குறித்த சுற்றறிக்கை இன்றைய தினம் ஊடகங்களுக்கு

தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் அமைதியின்மை