சூடான செய்திகள் 1சுகாதார இராஜாங்க அமைச்சரின் ஆலோசகராக டாக்டர். எச்.எம்.ரபீக் நியமனம் by March 4, 201931 Share0 (UTV|COLOMBO) சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் இனது ஆலோசகராக டாக்டர். எச்.எம்.ரபீக் நியமிக்கப்பட்டுள்ளார்.