சூடான செய்திகள் 1கான்ஸ்டபில் மற்றும் வன அதிகாரி விளக்கமறியலில்… by March 4, 201947 Share0 (UTV|COLOMBO) காலி – ரத்கம வர்த்தகர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபில் மற்றும் வன அதிகாரி ஆகியோர் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.