(UTV|COLOMBO) இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவிய பதற்ற நிலைமை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட கொழும்பு – பாகிஸ்தான், கராச்சி – லாஹோர் விமான சேவைகள் நாளை(05) மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
previous post
next post