சூடான செய்திகள் 1

கொழும்பு – பெலியத்த ரயில் சேவை எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக் காலப்பகுதியில்

(UTV|COLOMBO) கொழும்பிலிருந்து பெலியத்த வரையிலான ரயில் சேவை எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக் காலப்பகுதியில் இடம்பெறவுள்ளது.

இதற்குத் தேவையான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதே வேளை இந்தியாவிலிருந்து தருவிக்கப்படும் இரண்டு ரயில்கள் விரைவில் இலங்கையை வந்தடையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

Related posts

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான மனு 30 ஆம் திகதி விசாரணை

களனி பல்கலைக்கழக கத்திக்குத்து தாக்குதல் – மாணவன் விளக்கமறியலில்

எயார் ஏசியன் நேரடி விமான சேவையை ஆரம்பித்தது