(UTV|COLOMBO) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரச்சார நடவடிக்கைகளுக்கான செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மற்றும் தொழிற்சங்க சங்கத்தின் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
previous post