கிசு கிசு

உயிருக்கு போராடிய எலியை போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்

(UTV|GERMAN) ஜெர்மனியின் ஹெஸ்சி மாகாணம் பென்ஷியம் நகரில் உள்ள பாதாளச் சாக்கடை ஒன்றின் மூடியில், எலி ஒன்று சிக்கிக்கொண்டு, வெளியேற முடியாமல் தவித்தது.

உயிருக்கு போராடிக்கொண்டிருந்த எலியை கண்டு பரிதாபம் அடைந்த விலங்குகள் நல ஆர்வலர் ஒருவர் அதனை காப்பற்ற முயன்றார். ஆனால் அவரால் அது முடியவில்லை.

எனவே அவர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் 9 பேர் பல மணி நேரம் போராடி எலியை பத்திரமாக மீட்டனர்.

 

 

 

Related posts

CEYPETCO தலைவர் சுமித் விஜேசிங்க இராஜினாமா..

பிச்சைக்காரர்களிடம் சிக்கிய பிரபல நடிகை (video)

5 வருடங்கள் சிறைத்தண்டனை என விஜய்க்கு எச்சரிக்கை!