சூடான செய்திகள் 1

அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதில் உள்ள முக்கிய விடயங்களை ஆராய குழு நியமனம்…

(UTV|COLOMBO) அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதில் உள்ள முக்கிய விடயங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய்வதற்கு 04 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவில், பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, ராஜித சேனாரத்ன, சுமந்திரன், சரத் அமுனுகம உள்ளிட்ட நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய அரசியலமைப்பு தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பல அரசியல் கட்சித் தலைவர்களுக்கிடையில் நேற்று(28) இடம்பெற்ற சந்திப்பிலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது நம்பிக்கையில்லை

600 கடிதங்களுடன் கைதான மூவரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம்

இலங்கையிலுள்ள பால்மா தொடர்பில் வெளிநாட்டில் பரிசோதனை