சூடான செய்திகள் 1

பாடகர் அமல் பெரேர மற்றும் அவரது புதல்வரின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

(UTV|COLOMBO) டுபாயில் கைதான பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூஸூடன் பாடகர் அமல் பெரேரா மற்றும் அவரது புதல்வர் நதீமால் பெரேரா உள்ளிட்டவர்களை மேலும் ஒரு மாத காலத்திற்கு விளக்கமறியலில் வைக்க டுபாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டுபாய் நீதிமன்றம் நேற்று(28) உத்தரவை பிறப்பித்துள்ளதாக அமல் பெரேரா மற்றும் நதீமல் பெரேரா சார்பாக ஆஜரான சட்டத்தரணி சப்திக வெல்லப்பிலி தெரிவித்துள்ளார்.

Related posts

இரு பிக்குகளை தாக்கிய நபர் விளக்கமறியலில்

பெண்களுக்கு தனியான இட வசதி…

சி.வி.விக்னேஸ்வரன் இராஜினாமா செய்தார்!